அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம்
United States of America
World
By Vironika
அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடியின் ஒரு பகுதி, ஏலத்தில் 4,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1799ஆம் ஆண்டு அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு விருந்தளித்த ஜோன் காட்ஸ்பியிடம் இந்தத் தலைமுடி இருந்துள்ளது.

பின்னர், காட்ஸ்பியின் வழித்தோன்றல் ஒருவரிடமிருந்து சேகரிப்பாளர் ஒருவர் இதனைப் பெற்றுக்கொண்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு வாஷிங்டனின் மூன்று தலைமுடித் துண்டுகள் சுமார் 40,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US