அமெரிக்காவில் காணாமல் போன இரண்டே மணி நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

girl who was found dead within two hours her disappearance United States
By Vasanth Mar 22, 2021 01:09 PM GMT
Vasanth

Vasanth

Report

அமெரிக்காவில் சிறுமி ஒருத்தி காணாமல் போன இரண்டே மணி நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இண்டியானாவில் Grace Ross என்ற ஆறு வயது சிறுமி ஒருத்தி கடந்த வெள்ளியன்று திடீரென மாயமானாள்.

இதனையடுத்து தகவலறிந்த பொலிசார் அவளை தேடும் முயற்சியில் இறங்க, இரண்டே மணி நேரத்தில், அவளது உயிரற்ற உடல் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, Grace உயிரிழந்த வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அவன் சிறுவன் என்பதால், அவனது பெயர், புகைப்படம் முதலான எந்த விவரங்களையும் பொலிஸார் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சிறுமியின் பிரேதப்பரிசோதனையின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதில், Grace கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Derek Dieter கூறும்போது, என்ன நடந்தது என்பது குறித்து மிகக் கொடூரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவே குற்றவாளி ஒரு சிறுவனாக இல்லாமல் வயது வந்த நபராக இருந்திருந்தால், சட்டம் அவனை அணுகிய முறையே பயங்கரமாக இருந்திருக்கும் என்கிறார்.

Graceஐக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின் காவலில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த நிலையில் என்ன நடந்தது, ஏன் அவன் அந்த சிறுமியை கொலை செய்தான் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US