பாரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலையில் பலரையும் கவர்ந்த தங்க குரங்கு குட்டிகள்!

France
By Sulokshi Aug 10, 2022 12:37 PM GMT
Report

  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் தங்க குரங்கு என அழைக்கப்படும் குரங்கு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பரிசில் உள்ள Jardin des Plantes மிருகக்காட்சிச்சாலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அக்குட்டிகள் பிறந்துள்ளன.

அதேசமயம் நான்கு மாதங்களுக்கு முன்னர் குட்டிகளை ஈன்றிருந்தாலும் இது தொடர்பான தகவல்களை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் zoo du Muséum national dhistoire naturelle அமைப்பு இது குறித்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

பாரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலையில்  பலரையும் கவர்ந்த  தங்க குரங்கு குட்டிகள்! | Golden Monkey Cubs That Attracted Many People

Marmoset இன குடும்பத்தைச் சேர்ந்த இந்த இவ்வகை குரங்குகள் பொன் நிறத்தில் காட்சியளிப்பதனால் இவ்வகை குரங்குகள் தங்க குரங்கு என அழைக்கப்படுகிறது. வடக்கு அமெரிக்க காடுகளை பூர்வீகமாக கொண்ட இந்த குரங்கு பிரான்சில் குட்டி ஈன்றுவது மிக அரிதான செயல் எனவும் கூறப்படுகின்றது.

இதனை சுட்டிக்காட்டிய மேற்படி அமைப்பு, பரிசின் Jardin des Plantes மிருகக்காட்சிச்சாலையில் உள்ள அவ்வகைக் குரங்கு ஒன்று இரு குட்டிகளை ஈன்றுள்ளதாக அறிவித்துள்ளது.

பாரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலையில்  பலரையும் கவர்ந்த  தங்க குரங்கு குட்டிகள்! | Golden Monkey Cubs That Attracted Many People

அத்துடன் புதிதாக பிறந்த குரங்கு குட்டிகளுக்கு முதலில் மிக அதிகமான புரதம் கொண்ட பால் ஊட்டப்பட்டதாகவும், தற்போது நான்கு மாதங்கள் வயதை நெருங்கும் குட்டிகள் மிகுந்த ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரியவகை உயிரினமாக இக்குரங்குகள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்படும் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 வரையான குரங்குகள் மட்டுமே உலகில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  

பாரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலையில்  பலரையும் கவர்ந்த  தங்க குரங்கு குட்டிகள்! | Golden Monkey Cubs That Attracted Many People

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US