மாலைதீவிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பறந்தார் கோட்டாபய
Gotabaya Rajapaksa
President of Sri lanka
Singapore
Maldives
By Sulokshi
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கையில் கமெராக்களுடன் ஊடகவிய லாளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அதேசமயம் மக்களின் போராட்டத்தால் மாலைதீவுக்கு நேற்றையதினம் மனைவியுடன் தப்பியோடிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை , மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு அங்குள்ள மக்கள் போராட்டம் ஓன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US