இலங்கையில் கொரோனா தொற்றால் வடமேல் மாகாண ஆளுநர் உயிரிழப்பு
Corona
Died
Governor
By Praveen
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று உயிரிழந்தார்.
லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ராஜா கொல்லூர் நாட்டின் மூத்த அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வட மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31ஆம் திகதி சத்திய பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US