தீடிரென தைவானிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மற்றொரு முக்கியஸ்தர்!
United States of America
Government of China
Taiwan
By Shankar
தைவான் நாட்டிற்கு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் 4 நாள் பயணமாக சென்றுள்ளார்.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியும், அவரை தொடர்ந்து 5 அமெரிக்க எம்.பி.க்களும் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டதால் சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் நேற்று திடீர் பயணமாக தைவான் சென்றார்.
அவர் அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US