கொரோனாவை வென்று 100வது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடிய மூதாட்டிகள்
USA
New York
100th birthday
3 grandmothers
By Sulokshi
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 3 மூதாட்டிகள் கடந்த மாதம் தங்களின் 100வது பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர்.
Ruth Schwartz, Edith "Mitzi" Moscou மற்றும் Lorraine Pirrello என்ற பெயர் கொண்ட அந்த 3பேரும் கொரோனா வைரஸ் காரணமாக அவர்களின் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதை அடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
அதன் அடிப்படையில் இந்த 3 மூதாட்டிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் தங்களின் 100 வது பிறந்த நாளை ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US