வளைகுடா போர் பதற்றம் ; ஈரானில் தூதரகத்தை மூடிய சுவிட்சர்லாந்து
Switzerland
Middle East
Iran-Israel War
By Sulokshi
வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஈரானிலுள்ள தமது தூதரகத்தை தற்காலிகமாக மூடும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது.
தூதரகம் மூடுவது தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் ஐந்து பணியாளர்கள் தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் தற்போது பாதுகாப்பாக நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்புச் சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் அவர்கள் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்புவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US