இளவரசர் ஜோர்ஜ் ஆல் ஹாரி அச்சம்! காரணம் என்ன?

United Kingdom Queen Elizabeth II Prince Harry Prince William
By Sulokshi Sep 25, 2022 12:29 AM GMT
Report

    வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மகனான இளவரசர் ஜோர்ஜ் காரணமாக தமது எதிர்காலம் தொடர்பில் ஹரி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் என்றே ஹரி அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஜோர்ஜ் ஆல் ஹாரி அச்சம்! காரணம் என்ன? | Harry Fears About His Future Is He The Reason

இளவரசர் ஜோர்ஜ் 18 வயதைக் கடந்தால், அவருக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.அப்போது இளவரசர் ஹரி அரண்மனைக்கு பொருத்தமற்றவர் என மொத்தமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஹரி அஞ்சுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது 62 வயதாகும் இளவரசர் ஆண்ட்ரூ ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினராக இல்லை. ராணியாரின் செல்லப்பிள்ளை என்பதாலையே, அவர் மொத்தமாக ஒதுக்கப்படாமல் இருந்து வந்தார்.

இளவரசர் ஜோர்ஜ் ஆல் ஹாரி அச்சம்! காரணம் என்ன? | Harry Fears About His Future Is He The Reason

மேலும், ஆண்ட்ரூவால் ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக தற்போதைய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் வில்லியம் ஆகியோரின் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் இளவரசர் ஹரி போன்று செயற்படாத உறுப்பினர் வரிசையில் உள்ளார். இந்த நிலையில், தமது 60 வயதில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹரி அச்சம் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஜோர்ஜ் ஆல் ஹாரி அச்சம்! காரணம் என்ன? | Harry Fears About His Future Is He The Reason

மேலும், இளவரசர் ஜோர்ஜ் உரிய பொறுப்புக்கு வரும் முன்னர், அதாவது அவருக்கு 18 வயதாகும் முன்னர் தமது இருப்பை தக்கவைக்க வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தமக்கு ஆதரவாக ராணியாரும் இல்லை என்பதால், எதிர்காலம் சிக்கலில் முடியலாம் எனவும் ஹரி கருதுவதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US