தான் கைது செய்யப்படலாம்; அச்சத்தில் அதிபர் புடின்!

United Russia Vladimir Putin Russo-Ukrainian War Ukraine World
By Sundaresan Apr 25, 2023 08:38 AM GMT
Report

ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

தான் கைது செய்யப்படலாம்; அச்சத்தில் அதிபர் புடின்! | He May Be Arrested President Putin In Fear

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நல்ல உறவு இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, கைது வாரண்டைத் தொடர்ந்து மாநாட்டுக்காக வரும் புடினைக் கைது செய்து கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும்.

ஆகவே, BRICS மாநாட்டுக்குச் செல்வது குறித்து புடின் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதன்போது அதிபர் புடின் BRICS மாநாட்டில் கலந்துகொள்வாரா என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov, அது தொடர்பான முடிவுகள் மாநாடு துவங்குவதற்கு முன் எடுக்கப்படும் என்றார்.

The BRICS என்பது, பிரேசில், ரஷ்யா, இந்தியா சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஆகியவை ஒரு வளர்ந்துவரும் வலிமையான வர்த்தக கூட்டமைப்பு என அறியப்படுகிறது.   

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US