ஒன்ராறியோவில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொருங்கிய ஹெலிகொப்டர்
Canada
Helicopter
Ontario
crashes
By Shankar
ஒன்ராறியோ- பிரான்ட்போர்ட் பகுதியில் நேற்றுக்காலை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது.
கோல்ப் மற்றும் பவர்லைன் வீதிகளுக்கு இடையில், ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US