பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதோ!
Death
France
Covid19
CoronaVirus
By Shankar
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 4,946 பேருக்கு covid-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதோடு 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 70இலட்சத்து 38 ஆயிரத்து 701 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 1 இலட்சத்து 16ஆயிரத்து 957 பேர் உயிரிழந்துள்ளனர்.
covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 03ஆயிரத்து 935 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,355 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8ஆயிரத்து 53 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 68இலட்சத்து 17ஆயிரத்து 809 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US