சர்வாதிகாரி ஹில்டர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவரல்ல: ஜேர்மனிய தூதுவர்
Politician
germany
Adolf Hitler
Holger Seibert
German Ambassador
By Shankar
சர்வாதிகாரி அடால்ப் ஹில்டர் எந்த அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவரல்ல என்று இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கெர் சேபேர்ட் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு ஹிட்லரால் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என்று சொல்வதை நான் கேட்டேன்.
மில்லியன் கணக்கிலான இறப்புக்களுக்கு காரணமானவர் ஹிட்லர்.
நிச்சயமாக எந்தவொரு அரசியல்வாதிக்கும் அவர் முன்மாதிரியானவரல்ல என்றும் குறிப்பிட்டார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US