காட்டுத்தீக்கு பெற்றோர் பலியாவதை நேரில் கண்டேன்: அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்ட நபர்

death parents lytton
By Arbin Jul 03, 2021 07:59 AM GMT
Arbin

Arbin

Report

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீக்கு பெற்றோரை பறிகொடுத்த நபர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக ஒரே வாரத்தில் 700 பேர்களுக்கு மேல் பலியாகியுள்ளனர். Lytton பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளது.

இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் நெருப்புக்கு இலக்கானதால் பயன்பாட்டிற்கு உதவாது என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், பொதுமக்களை வெளியேற்ற ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், Lytton பகுதியில் காட்டுத்தீக்கு தமது பெற்றோரை இழந்த நபர், அந்த கோர நிமிடங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

தங்களது குடியிருப்பு மொத்தமாக தீக்கிரையான நிலையில், பெற்றோர் அகழி ஒன்றில் தங்கியிருந்ததாக Jeff Chapman என்ற நபர் தெரிவித்துள்ளார்.

அப்போது திடீரென்று மின்சார கம்பிகள் அறுந்து அவர்கள் மீது விழுந்ததுடன், தமது கண் முன்னே அவர்கள் நெருப்பு கோளமானதாக குறிப்பிட்டுள்ளார்.

தம்மால் அவர்களை காப்பாற்ற முடியாமல் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது என Jeff Chapman கண்கலங்கியுள்ளார்.

கருகிய நிலையில் 60 வயது கடந்த தமது பெற்றோரை காண நேர்ந்தது தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அதிகாரிகள் தரப்பு இதுவரை அந்த பகுதிக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.

புதன்கிழமை வரையில் சுமார் 1,000 பேர்களுக்கும் அதிகமானோர் Lytton சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த துயரங்களில் இருந்து மக்கள் மீண்டு வர வாரங்களும் ஆண்டுகளும் ஆகலாம் என முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US