சீனாவில் இடிந்து விழுந்த ஓட்டல்: பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
Death
China
Collapsed
Hotal
MIssing
By Shankar
சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணம் சுஜோ நகரில் ஓட்டல் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 9 பேரை தேடும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று அவர்கள் 9 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனையடுத்து அந்த ஒட்டலுடன் தொடர்புடைய முக்கியமான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US