பிரான்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை
France
World
By Yadu
பிரான்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வெப்பநிலை செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1920 - 2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7டிகிரி செல்ஷியசிற்கும் மேலான வெப்பநிலை காணப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தெற்கு பகுதியில் செப்டம்பர் மாதம் 30 டிகிரி செல்ஷியசிற்கும் வெப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US