ஹாங்காங்கில் பிரமாண்ட அடுக்குமாடி உணவக கப்பல் அகற்றம்!
COVID-19
China
Queen Elizabeth II
By Sundaresan
ஹாங்காங்கின் அடையாளமாக கருதப்பட்டு வந்த பிரமாண்ட அடுக்குமாடி உணவக கப்பல் கடும் நஷ்டம் காரணமாக துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதன்படி பார்ப்பதற்கு அரண்மனை போல் காட்சித்தரும் இந்த கப்பல் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த சொகுசு கப்பல் உணவகத்திற்கு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth), பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்(Tom Cruise) போன்றோரும் வந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மிதக்கும் உணவகம் மூடப்பட்டது.
பராமரிப்பு செலவினால் கூடுதல் சுமை ஏற்பட்டதால் அதன் உரிமையாளர்கள் இதனை கைவிட முடிவு செய்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US