கனடாவின் புதிய ஆளுநர்மீது நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு!
canada
Mary Simon
Hundreds complain
new governor
By Sulokshi
கனடாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பூர்வகுடியைச் சேர்ந்த மேரி சைமனுக்கு (Mary Simon) பிரெஞ்சு மொழி தெரியாது என நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, 430 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அரசகரும மொழிகள் பணியகம் தெரிவித்துள்ளது.
நுனாவிக் பிராந்தியத்தில் ஒரு கூட்டாட்சி பள்ளியிலேயே, சைமன் கல்வி கற்றதால், பிரெஞ்சு மொழியைக் கற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஆளுநரை நியமிக்கும் செயல்முறை குறித்து ஆராயவுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US