மனைவியின் கிரெடிட் கார்ட்டால் அம்பலத்திற்கு வந்த கணவனின் தில்லுமுல்லு

Husband's dilemma exposed by wife's credit card
By Vasanth Jan 30, 2021 12:42 PM GMT
Report

துபாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது க்ரெடிட் கார்டில் இருந்து பணம் சென்று கொண்டே இருப்பது குறித்து பொலிஸில் புகாரளித்த நிலையில், அதன் உண்மையான காரணம் தெரிய வந்த போது அவர் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார்.

முன்னதாக, அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து பல மெசேஜ்கள் அவரது மொபைல் எண்ணிற்கு வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தனது வங்கிக்கு அழைத்த குறித்த பெண், தனது கார்டு தொலைந்து போயிருக்கும் என நினைத்து கார்டை பிளாக் செய்துள்ளார். மேலும், தனது வங்கி கணக்கை யாராவது ஹேக் செய்திருக்கலாம் என்றும் அவர் அஞ்சியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், இவரது வங்கிக்கணக்கை பயன்படுத்தி வேறொரு பெண் அவரது டிராபிக் அபராதங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு பணத்தை செலவழித்து வந்தமை விசாரணையில் தெரிந்தது. இதனால் அவரது கார்டு ஹேக் செய்யப்படவில்லை என உறுதியான நிலையில், விசாரணையின் போது கார்டை பயன்படுத்திய பெண் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் , வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்ட பெண் கூறுகையில், கார்டின் உரிமையாளரான முதல் பெண்ணிற்கு தலையில் இடி வந்து விழுவது போல இருந்தது. தனது கணவரின் காதலியான அந்த பெண்ணிற்கு அந்த கணவரே மனைவியின் க்ரெடிட் கார்டு மூலம் டிராபிக் அபராதங்கள் உட்பட பலவற்றிற்கு பணம் செலுத்தியதாக அப்பெண் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், தனது கணவருக்கு வேறொரு காதலி இருப்பது அந்த பெண்ணிற்கு தெரியாத நிலையில், அந்த காதலிக்கும் அவரது காதலருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US