கணவன் விட்டுச்சென்ற ஆத்திரம்... லொட்டரியில் ஜாக்பாட் பரிசை அள்ளிய பெண்

Lottery Marriage
By Arbin Jan 25, 2023 03:50 AM GMT
Report

தமது நெருங்கிய தோழியுடன் கணவன் தம்மை கைவிட்டு சென்ற ஆத்திரத்தில் லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளது.

கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த அந்த பெயர் குறிப்பிடாத பெண், இக்கட்டான சூழலில் தாம் தங்கியிருக்கும் வீட்டையும் இழக்க நேர்ந்த நிலையிலேயே இரண்டு லொட்டரி டிக்கெட்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகள் வென்றுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொஞ்சுவது போல் வாழ்த்தியதாகவும், ஆனால், முன்னாள் கணவனின் வாழ்த்துகளுக்கு மட்டும் நன்றி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணவன் விட்டுச்சென்ற ஆத்திரம்... லொட்டரியில் ஜாக்பாட் பரிசை அள்ளிய பெண் | Husband Went Off Woman Revenge Winning Lottery

லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில், தற்போது அவரது மகள் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது. கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜனவரி 17ம் திகதி டிக்கெட் வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது உற்ற தோழியுடன் தனது கணவர் பிரிந்து சென்ற பின்னர், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பாட் என கூறப்படுகிறது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US