டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

Cricket Pakistan national cricket team Australia Cricket Team ICC World Cup 2023 ODI World Cup 2023
By Shankar Oct 20, 2023 09:41 PM GMT
Report

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை  62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றுள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா | Icc World Cup 2023 Australia Defeated Pakistan

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிகப்பட்சமாக டேவிட் வோர்னர் 163 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஸ் 121 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.

டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா | Icc World Cup 2023 Australia Defeated Pakistan

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுக்களையும், ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, 368 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா | Icc World Cup 2023 Australia Defeated Pakistan

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹிமாம் ஹுல் ஹக் 70 ஓட்டங்களையும், அப்துல்ஹா சாதிக் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் எடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்! பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா | Icc World Cup 2023 Australia Defeated Pakistan

அவுஸ்திரேலியா அணி இந்த வெற்றியை தொடர்ந்து  2023 உலகக்கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US