உடல் எடையை குறைக்க வேண்டுமெனில்... இதைச் செய்தாலே போதுமானது!

weight fruits Vegetables fiber
By Sulokshi Sep 15, 2021 08:45 PM GMT
Sulokshi

Sulokshi

Report

உடல் எடையை குறைப்பதில் குடல் பகுதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த குடலில் உள்ள நச்சுகள்தான் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும். தினசரி உணவுகளில் புரோபயோடிக் உணவுகளை எடுத்து வரவேண்டும்.

இதனால் குடல் சுத்தமாவதோடு, வயிற்றுப்பகுதியில் உள்ள ஊளைச்சதையும் குறையும். குறிப்பாக அடிவயிற்றுப்பகுதி குறையும். கடுமையான டயட் இருக்க முடியாதவர்கள், உணவுகளில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து வரலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில்... இதைச் செய்தாலே போதுமானது! | If You Want To Lose Weight

இதனால் அதிக பசி உணர்வு ஏற்படாது. தொடர்ந்து இப்படி நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு குறையும். டயட் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் மதுபானம் அருந்தக் கூடாது.

அப்படி அருந்தினால் நீங்கள் இருக்கும் டயட்டால் எந்த பலனும் கிடைக்காது. ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் நார்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும். அத்துடன் தினமும் 8 மணி நேரம் இரவில் நிம்மதியாக தூங்கினாலே உடலில் ஏற்படும் பல பாதிப்புகள் குறைந்துவிடும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில்... இதைச் செய்தாலே போதுமானது! | If You Want To Lose Weight

உண்மையாகவே உடல் எடையை குறைக்க நினைத்தால், சர்க்கரை கலந்த பானம், உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சேர்ப்பதால் கொழுப்பு அதிகரிப்பதோடு, சதை கெட்டியாகிவிடும். பின்னர் அதை குறைப்பது மிகவும் கடினமாகிவிடும். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US