கனேடிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
warning
canadian
impact
normal life
By Vasanth
தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோவின் பல்வேறு இடங்களிலும் கடும் பனிப்புயல் வீசி வருகின்றது இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு 15 தொடக்கம் 25 சென்ரி மீற்றர் வரையான கடும் பனிப்பொழிவுடன் கூடிய காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US