மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்!

Queen Elizabeth II King Charles III Camilla, Queen Consort
By Sundaresan Sep 29, 2022 08:59 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லஸ்(King Charles III) - கமீலா(Camilla) தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறிவரும் சைமன் டொரண்டே டே (Simon Torrent Day)என்பவர் ராணிக்கு தான் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் சார்லஸ்(King Charles III) - கமீலா(Camilla) தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் (King Charles III)- கமீலாவிற்கு(Camilla) ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.

மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்! | Important Letter Man Who Claimed Son King Charles

ஆனால் இது தொடர்பில் சார்லஸ் (King Charles III)எதுவும் பேசவில்லை, ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ்(King Charles III) விரும்பவில்லை.

இந்த நிலையில் சைமன்(Simon Torrent Day) தற்போது மகாராணிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த விவாகரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.

கடிதத்தில் எழுதியிருந்த தகவல்களை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சைமன், தற்போது உலகம் இதை படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி கடிதத்தை வெளியிட்டுள்ளார், இந்த கடிதம் கடந்தாண்டு நம்பவரில் எழுதப்பட்டிருக்கிறது.

மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்! | Important Letter Man Who Claimed Son King Charles

இதன்போது என் கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் ராணி உயிரிழந்துவிட்டார், இது எனக்கு பலத்த ஏமாற்றம் மற்றும் வருத்தம் என சைமன் கூறுகிறார்.

அந்த கடிதத்தில், எப்படி குயின்ஸ்லாந்து கவர்னர் மூலம் ராணியாரை அணுக முயன்றார் என குறிப்பிட்டிருக்கிறார். இதோடு, என்னுடைய 8 வயதில் நீல நிறமான கண்களை பழுப்பு நிறத்தில் மாற்றினார்கள், 15 வயதில் என் பற்களில் மாற்றத்தை செய்தனர்.

இதெல்லாம் என் உண்மையான அடையாளத்தை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே நம்புகிறேன். என்னை வளர்த்த பாட்டி தான் நான் சார்லஸ்(King Charles III) - கமீலாவின்(Camilla) மகன் என கூறினார்.

மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்! | Important Letter Man Who Claimed Son King Charles

எனது குடும்பத்தின் சார்பாக நான் எழுதுகிறேன், இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் உதவியை நான் கேட்கிறேன். நீங்கள் முன் வந்து எனக்கு உதவ கடவுள் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் என எழுதியுள்ளார்.

மேலும் சைமன்(Simon Torrent Day) கூறுகையில், சார்லஸுடன்(King Charles III) நேரடியாக போராடி அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் எனவும் அவர் தற்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US