பிரான்சில் அதிகரித்த எரிபொருளின் விலை
பிரான்சில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், திங்கள்கிழமை மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு லிற்றர் டீசலின் விலை 1,654 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. நேற்று SP95 பெட்ரோல் லிற்றருக்கு 1.7249 ஆகவும், SP98 பெட்ரோல் லிற்றருக்கு 1.7854 ஆகவும் இருந்தது.
இந்த தொடர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை, இது தொடர்பாக ஒரு முக்கியமான கூட்டம் அமைச்சர் de la Transition écologique மூலம் நடத்தப்படும்.