ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வாக்குறுதி
India
food
Afghanistan
Helping
Wheat
Two thousand Ton
By Independent Writer
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனித நேய உதவியாக , 2 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்ததுள்ளது.
அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பி வைக்க ஆப்கானுக்கு இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.
2 ஆயிரம் டன் வீதம் நேற்று நான்காவது தவணை அனுப்பி வைக்கப்பட்டதில் இதுவரை 8 ஆயிரம் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஆப்கான் வாகன ஓட்டுனர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US