இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர்
uk
covid 19
indian
By Sulokshi
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பந்த்திற்கு கொரோனா தொற்றுள்ளாகியுள்ள்தாக தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஜேர்மினுக்கிடையிலான யூரோ 2020 இறுதிப் போட்டியைக் காண வெம்ப்லி மைதானத்திற்குச் சென்ற வீரர்களில் ரிஷாப் பந்தும் ஒருவர் ஆவார். இதனால் ரிஷாப் பந்த் ஏனைய அணி வீரர்களுடன் இணைந்து டர்ஹாமிற்குப் பயணிக்க மாட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டர்ஹாமிவுக்கு புறப்படும் இந்திய அணியினர் அங்கு போட்டி நடவடிக்கைளுக்காக வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றுகூடி பயிற்சிகளை முன்னெடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US