தென்கொரியாவில் தங்கம் வென்ற இந்திய வீரர்!
                                    
                    India
                
                                                
                    South Korea
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்ற ISSF துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 50 மீட்டர் பிரிவில், இந்தியாவின் ஐஸ்வரி தோமர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஹங்கேரியின் சலன் பெக்ளரை 16-க்கு 12 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த தோமர், புள்ளிப்பட்டியலில் 593 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இதன்போது ஹங்கேரியை சேர்ந்த இஸ்ட்வான் மூன்றாமிடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        