புத்தர் பிறந்த இடத்திற்கு செல்லும் இந்திய பிரதமர்!
Narendra Modi
Government Of India
By Shankar
நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபா (Sher Bahadur Deuba)அழைப்பின்பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இம்மாதம் 16-ம் திகதி நேபாளத்துக்கு செல்லயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தர் பிறந்த புத்த பூர்ணிமாவையொட்டி, புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு செல்கிறார். அவருடன் ஷெர்பகதுர் துபாவும் பங்கேற்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் பிரதமரான பிறகு நரேந்திர மோடி நேபாளத்துக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
இந்த தகவலை நேபாள பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US