அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்!

United States of America Indian Origin Gun Shooting
By Shankar Nov 29, 2023 08:04 PM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்காவில் குடியிருப்பு ஒன்றில் வசிந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை இந்திய மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான யஷ்குமார் பிரம்மபட் அவரது பெற்றோர் 72 வயதான திலீப்குமார் பிரம்மபட் 72 வயதான பிந்து பிரம்மபட்  ஆகியோர் வசித்து வந்தனர்.

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்! | Indian Student Shot Three Members Dead America

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் 23 வயதான ஓம் பிரம்மபட் நியூ ஜெர்சி வந்து இவர்களுடன் தங்கி படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவர்களின் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்! | Indian Student Shot Three Members Dead America

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் 2வது மாடியில் திலிப் மற்றும் பிந்து இறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் யஷ்குமார் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக, அந்த வீட்டில் இருந்த ஓம் பிரம்மபட்டை பொலிஸார் விசாரித்தனர்.

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்! | Indian Student Shot Three Members Dead America

அப்போது, கைக்துப்பாக்கி மூலம் அவர்களை சுட்டதாகவும் அந்த துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது, கொலை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று பொலிஸார் அதிகாரி தெரிவித்தார்.

14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US