கனடாவில் இந்திய மாணவர் கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த துயர முடிவு

India Canada
By Balamanuvelan Jul 29, 2023 08:58 AM GMT
Report

இந்தியாவிலிருந்து சர்வதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்தது ஒரு கூட்டம்.

பஞ்சாபிலுள்ள Nawanshahr மாவட்டத்தின் Karimpur Chahwala என்னும் கிராமத்திலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்திருந்தார் இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24).

குர்விந்தர், விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார்.

இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர்.

கனடாவில் இந்திய மாணவர் கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த துயர முடிவு | Indian Youth Killed In Canada

ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரை திருடுவதற்காகவே சிலர் அவரிடம் போலியாக பீட்சா ஆர்டர் செய்துள்ளதாக கருதப்படுகிறது. குர்விந்தர் பீட்சா டெலிவரி செய்ய அங்கு சென்றதும், அங்கிருந்தவர்கள் அவரது காரைக் கடத்த முயன்றிருக்கிறார்கள். குர்விந்தர் தடுக்க, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  

குர்விந்தரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த மர்ம நபர்கள் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். கடுமையாக தாக்கப்பட்ட குர்விந்தரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். 

கோமா நிலையிலிருந்த குர்விந்தர், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜூலை 14ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். 

கனடாவில் இந்திய மாணவர் கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த துயர முடிவு | Indian Youth Killed In Canada

இந்தியாவிலுள்ள குர்விந்தரின் உறவினர்களுக்கு அவர் கொல்லப்பட்டது குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது. 

ஆனால், மகன் கொல்லப்பட்ட செய்தியை குர்விந்தரின் தாயால் தாங்க இயலாது என்பதால், குர்விந்தர் கொல்லப்பட்ட செய்தியை அவரது தாயாகிய நரீந்தர் கௌரிடமிருந்து மறைத்துள்ளார்கள் அவரது உறவினர்கள். 

இந்நிலையில், நேற்று மாலை குர்விந்தரின் உடல் இந்தியா வருவதற்கு முன், குர்விந்தர் கொல்லப்பட்ட விடயம் அவரது தாயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த குர்விந்தரின் தாய், விஷம் குடித்துள்ளார். மகனுடைய உடலைக் காண்பதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மகன் கொல்லப்பட்டதை அறிந்து தாய் தற்கொலை செய்துகொண்ட விடயம், Karimpur Chahwala கிராமத்தினரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US