எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து நான்கு நாட்களில் விவகாரத்து செய்த நபர்...காரணம் தெரியுமா?: வெளியான அதிர்ச்சி தகவல்
Divorce
Rice
Youngster
Cooker
By Praveen
இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து நாகு நாட்களிலே விவாகரத்து செய்ததாக போட்ட பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மணமகன் போல் உடையணிந்த Khoirul Anam ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்கரித்து, அதை திருமணம் செய்து கொண்டதாக ஃபேஸ்புக்கில் பல படங்களை பகிர்ந்தார். மேலும் அந்த குக்கர் வெள்ளையாக நான்றாக சமைத்து தருவதால் அதனை திருமணம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த குக்கரை அவர் நான்கு நாட்களில் விவாகரத்து செய்து விட்டார்.
அதற்கு காரணமாக அவர் தெரிவித்தது வெறும் அரிசியை மட்டுமே அந்த குக்கர் சமைத்து தருவதால் அதனை விவாகரத்து செய்வதாக தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US