உலகளவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த இலங்கை!
United States of America
Sri Lanka Inflation
Sri Lanka Development
Financial crisis
Money
By Yadu
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தில உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்று (11) வெளியிட்ட அறிக்கையின் படி இலங்கை இரண்டாவது இடத்தில இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
பணவீக்க அறிக்கையின் படி ஜிம்பாவே முதல் இடத்தில் இருப்பதோடு இரண்டாவது இடத்தில் துருக்கி இடம்பெற்றுள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஸ்டீவ் ஹங்கின் அவர்களால் உலக பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் பணவீக்க சுட்டெண் வெளியிடப்படுகிறது.
இதில் வெனிசுலா நான்காவது இடத்திலும், லெபனான் ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான் பன்னிரண்டாவது இடத்திலும் உள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US