யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் பல ஊர் மக்களை அரவணைத்த கிராமம் பற்றிய காணொளி!
sri lanka
jaffna
Kondavil
DescriptionValikamam
By Shankar
யாழில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ல ஒரு ஊர்தான் கோண்டாவில் ஆகும்.
யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது.
மேலும் பல தகவல்களை இந்த காணொளி ஊடாக அறிந்துகொள்ளலாம்...
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US