இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய சாட்டிங் ஆர்டர் வசதி

Facebook WhatsApp Instagram Meta
By Kamal Jul 19, 2022 09:15 AM GMT
Kamal

Kamal

Report
Courtesy: zeenewstamil

உலகின் முன்னிலை சமூக ஊடக வலையமைப்புக்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா, போட்டோ ஷேரிங் அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களின் ஆர்டரைக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல, சாட்டிங்கில் பொருட்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்க முடியும் என்றும் கூறியுள்ளது. Meta Platforms Inc ஜூலை 18ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், இன்ஸ்டாகிராம் கட்டண அம்சத்தைப் பெறுகிறது என்று அறிவித்தது.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய சாட்டிங் ஆர்டர் வசதி | Instagram Whatsapp Facebook

இதன்மூலம், பயனர்கள் சிறு வணிக நிறுவனங்களிலிருந்து நேரடியாக சாட்டிங் மூலம் பொருட்களை வாங்கலாம். அதோடு, தேவைப்பட்டால் பயனர்கள் தனிப்பயனாக்கங்களைச் சேர்க்கலாம் மற்றும் சாட்டிங்கிலேயே ஆர்டர் செய்யும் வசதியும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் சலுகைகளை விரிவுபடுத்தும் முயற்சியில், Meta தனது கட்டணச் சேவையான Meta Payஐப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குதல்கள் தொடர்பான பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொருட்களைத் தேடி வாங்குவதது தொடர்பாக 2020ம் ஆண்டில், ’கடைகளை’ (Shops) அறிமுகப்படுத்தியது தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா. பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில், தீவிரவாத உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட Meta நிறுவனம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய சாட்டிங் ஆர்டர் வசதி | Instagram Whatsapp Facebook

தனது முதல் ஆண்டு அறிக்கையை வெளியிட்ட பிறகு, சிலிக்கான் வேலி நிறுவனமான மெட்டா, "எங்கள் தரவுக் கொள்கை, எங்கள் சட்ட அமலாக்கப் பதிலளிப்புக் குழு மற்றும் எங்களுடைய ஆக்கப்பூர்வமான விடாமுயற்சி மதிப்பீடுகள் சட்டத்திற்குப் புறம்பான அல்லது அரசாங்கங்கத்தின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிக்கை விளக்குகிறது.

" விசில்ப்ளோவர் ஃபிரான்சிஸ் ஹாகன் என்ற மெட்டாவின் (முன்னாள்) ஊழியர் நிறுவனத்தின் உள் ஆவணங்களை கசிய விட்டிருந்தார். அதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தொடர்ந்து, மெட்டா தவறான தகவல்களை எதிர்த்துப் போராடவும், உள்ளடக்க மதிப்பீட்டை மேம்படுத்தவும் முயற்சிக்கிறது.

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US