ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடியாணை
Vladimir Putin
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sulokshi
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த கைதுக்கான பிடியாணையை பிறப்பித்துள்ளது.
உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை இழைத்ததாக செர்ஜி ஷோய்கு மற்றும் வலேரி ஜெராசிமோவ் மீதான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.
விளாடிமிர் புட்டின் தலைமையில் போர் நடந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US