கனடாவில் கோடைக்கால ஒன்று கூடலுக்கான அழைப்பு!
Sri Lankan Tamils
Jaffna
Tamil diaspora
Toronto
Festival
By Sulokshi
கனடாவில் , குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் நடத்தும் கோடைக்கால ஒன்றுகூடலுக்கும் விளையாட்டுப்போட்டிக்குமான அழைப்பினை ஏற்பாடாளர்கள் விடுத்துள்ளனர்.
அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை(29),Morning - side Park, 390 Morningside Ave, ON இல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதோடு சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் இடம்பெறவுள்ளதுடன் மதிய உணவும் உங்களுக்காக காத்திருக்கின்றது. இந்நிலையில் கனடா வாழ் குப்பிழான் உறவுகள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாடாளர்கள் கோரியுள்ளனர்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US