உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான்தான் பொறுப்பு; கனடா
ukraine
responsible
plane-crash
By Sulokshi
கடந்த ஆண்டு உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானமைக்கு ஈரான் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என கனடா தெரிவித்துள்ளது.
உக்ரைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி டெஹ்ரானில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
அந்த விமான விபத்தில் உக்ரைன், பிரித்தானியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சுவிடன் நாட்டு பிரஜைகளும் கொல்லப்பட்டதுடன், அதில் பயணித்த 176 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் குறித்த விமானத்தில் கனடாவுடன் தொடர்புடைய 138 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US