18 ஆண்டுகள் பாரிஸ் விமான நிலையத்திலேயே வசித்த ஈரானியருக்கு நேர்ந்த நிலை!

France
By Sundaresan Nov 14, 2022 12:35 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தையே கடந்த 18 ஆண்டுகளாக குடியிருப்பாக மாற்றிய ஈரானியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானியரான மெஹ்ரான் கரிமி நசேரி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத இராஜாங்க சிக்கலில் சிக்கிக்கொள்ள, 1988 முதல் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

மேலும், இவரது நிலை அறிந்து பிரான்ஸ் நிர்வாகம், குடியிருப்பு அனுமதி வழங்கியது. ஆனால் சில வாரங்கள் முன்பு மீண்டும் அவர் விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளார்.

18 ஆண்டுகள் பாரிஸ் விமான நிலையத்திலேயே வசித்த ஈரானியருக்கு நேர்ந்த நிலை! | Iranian Who Lived Paris Airport For 18 Years

இந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் இயற்கையானது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் Khuzestan பகுதியில் பிறந்த நசேரி, தமது தாயாரை கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வந்துள்ளார்.

பின்னர் சில காலம் பெல்ஜியத்தில் வசித்து வந்துள்ளார். ஆனால் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்ற காரணத்தால், பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்தும் நசேரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடைசியாக பிரான்ஸ் சென்ற அவர், விமான நிலையத்தில் 2எஃப் டெர்மினலின் ஒரு சிறிய பகுதியை தமது குடியிருப்பாக மாற்றியுள்ளார். இறுதி நாட்களில் அவர் தமது வாழ்க்கை தொடர்பில் குறிப்புகளாக எழுதி வந்துள்ளதாகவும், புத்தகங்கள் மற்றும் நாளேடுகளை வாசித்து நேரம் செலவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இவரது கதையே, Stephen Spielberg இயக்கத்தில் The Terminal என்ற திரைப்படமாக வெளிவந்து பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பின்னர், பலரது கவனமும் இவர் மீது திரும்ப, ஊடகங்கள் இவரை மொய்த்துக்கொண்டது.

18 ஆண்டுகள் பாரிஸ் விமான நிலையத்திலேயே வசித்த ஈரானியருக்கு நேர்ந்த நிலை! | Iranian Who Lived Paris Airport For 18 Years

1999ல் இவருக்கு அகதி அந்தஸ்து அளித்து, பிரான்சில் குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், 2006 வரையில் பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கி வந்துள்ளார்.

இதனிடையே நசேரி நோய்வாய்ப்பட, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் விடுதி ஒன்றில் சில காலம் தங்கியுள்ளார்.இந்த நிலையில், சில வாரங்கள் முன்பு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய நசேரி, இறக்கும் வரையில் தமக்கு பிடித்தமான அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இறந்த பின்னர், நசேரியின் வசமிருந்து பல ஆயிரம் யூரோக்கள் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US