ஈராக்கில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய சட்டம் நிறைவேற்றம்

Wedding Marriage Iraq
By Sulokshi Jan 23, 2025 10:32 AM GMT
Report

  ஈராக்கில் பெண்களுக்கு திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் 28 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்வதாக ஐ.நா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், ஈராக் நாட்டில் பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈராக்கில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய சட்டம் நிறைவேற்றம் | Iraq Passes Law Allowing Girls To Marry At Age 9

முன்னர் 18 ஆக இருந்த நிலையில் 9 ஆக குறைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US