IRIS Dena கப்பல் தாக்குதல்; பழிதீர்க்க தயாராகும் ஈரான்

Sri Lanka United States of America Iran-Israel War
By Sulokshi Mar 17, 2026 05:12 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) எச்சரித்துள்ளார்.

எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம், எமது தியாகிகளின் இரத்தத்திற்காக நிச்சயமாகப் பழிவாங்குவோம்" என்று ஈரான் கடற்படைத் தளபதி (Shahram Irani) தெரிவித்துள்ளார்.

IRIS Dena கப்பல் தாக்குதல்; பழிதீர்க்க தயாராகும் ஈரான் | Iris Dena Ship Attack Iran For Retaliation

அத்துடன், எதிரிகள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நடத்தப்படும் மிகக் கடுமையான தாக்குதல்கள் மூலம் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US