குதூகலத்திற்கு குறைவில்லை! தமிழர் பகுதியில் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் விசித்திர இடம் (Video)
இலங்கையில் போர் காலத்தின் முன்னரும், போர் இடம்பெற்ற காலத்திலும் நாட்டைவிட்டு வெளியேறிய பலர் மீளவும் தாயகம் திரும்ப தயக்கம் காட்டுகின்றனர். .ஏனெனில் வெளிநாடுகளில் பிறந்தபிள்ளைகள் இலங்கையில் பார்த்து ரசிப்பதற்கு எதுவும் இல்லை என்பது அவர்களின் எண்ணம்.
அதன் காரணமாகவே விடுமுறை காலத்தை கழிக்க அவர்கள் வேறு நாடுகளிற்கு பயணிக்கின்றனர். இந்நிலையில் தற்போது மிகப்பிரமாண்டமாக தமிழர் பகுதியில் உருவாகியுள்ளதுதான் Reecha Organic Farm. Reecha Organic Farm உள்நாட்டில் எமது விழுமியங்களை தங்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
குதூகலத்திற்கு குறைவில்லை....உள்ளூர்வாசிகளை மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் ஈர்க்கும் Reecha Organic Farm!(Video) | Not Only Local Diaspora Tamils Reecha Organic Farm உள்நாட்டு உணவுவகைகளில் இருந்து வெளிநாட்டு உணவுகளும் உங்களுக்கு தாராளமாக இங்கு கிடைக்கும்.
Reecha Organic Farm இல் உள்ள மேலதிக தகவல்கள் காணொளியில் ...
வெளிநாடுகளில் மட்டுமா உள்ளது? தமிழர் பகுதியில் அசத்தும் பண்ணை (Video)
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்