மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமனம்!

Prime Minister Malaysia Ismail Sabri Yaakob
By Shankar Aug 20, 2021 06:54 PM GMT
Shankar

Shankar

Report

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை (Ismail Sabri Yaakob) அந்த நாட்டு மன்னா் நியமித்துள்ளாார்.

கடந்த திங்கள்கிழமை பதவி விலகிய தற்போதைய பிரதமர் முகைதீன் யாசீன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் இஸ்மாயில் சப்ரி, நாட்டின் 8-ஆவது பிரதமராக சனிக்கிழமை (ஆக. 21) பதவியேற்கிறார்.

அவரது நியமனத்தின் மூலம், முகைதீனின் கூட்டணி தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனிடமிருந்து மலேசியா கடந்த 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த மலாய்ஸ் தேசியக் கட்சியைச் சோந்த ஒருவா், மீண்டும் பிரதமா் ஆகிறாா்.

முன்னதாக, மலேசிய நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் முகைதீன் யாசீன் தனது பதவியை கடந்த திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலுக்குப் பிறகு மகாதிர் முகமது நாட்டின் பிரதமரானாா். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்றதால், மகாதிா் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

அதைத் தொடா்ந்து, முக்கிய எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முஹைதீன் யாசீன் நாட்டின் பிரதமர் பொறுப்பைக் கடந்த ஆண்டு மாா்ச்சில் ஏற்றாா்.

இந்நிலையில், நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவா் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US