திடீரென நடாத்தப்பட்ட வான் தாக்குதல்... 35 பேர் பலி! இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட தகவல்
Israel
Crime
Palestine
Israel-Hamas War
Gaza
By Shankar
ரஃபா நகர் மீது திடீரென நடாத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (26-05-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக எனத் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US