இஸ்ரேலை உலுக்கிய பெண் சிறைக்காலவரின் பகீர் கிளம்பும் குற்றச்சாட்டு!

Police spokesman Israel
By Shankar Aug 01, 2022 10:57 PM GMT
Report

இஸ்ரேல் நாட்டில் பெண் சிறைக்காவலர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட கில்போவா சிறைச்சாலையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் அந்த நாட்டு தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நாட்டையே உலுக்கும் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இஸ்ரேலை உலுக்கிய பெண் சிறைக்காலவரின் பகீர் கிளம்பும் குற்றச்சாட்டு! | Israel Female Prison Guards Abuse Case

“பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய கைதியால் நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.

என்னைப் பாதுகாப்பார்கள் என்று நான் நினைத்த எனது தளபதிகள், எனது நண்பர்கள், என் உயரதிகாரிகள் என்னை அந்த பயங்கரவாதியிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

இஸ்ரேலை உலுக்கிய பெண் சிறைக்காலவரின் பகீர் கிளம்பும் குற்றச்சாட்டு! | Israel Female Prison Guards Abuse Case  

தனது மேலதிகாரிகளால் பாலியல் அடிமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன் ” என்று அவர் தெரிவித்தார்.

கடும் அதிர்வலைகளை கிளப்பிய இப்பேட்டி தொடர்பாக அந்நாட்டு பிரதமருடம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் Yair Lapid தனது அமைச்சரவையில் பேசிய போது,

இஸ்ரேலை உலுக்கிய பெண் சிறைக்காலவரின் பகீர் கிளம்பும் குற்றச்சாட்டு! | Israel Female Prison Guards Abuse Case

“ஒரு காவலர் ஒரு பயங்கரவாதியால் கற்பழிக்கப்படுவதை ஒரு போதும் பொறுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

“பெண் காவலர் கூறிய புகார் விசாரணை செய்யப்படும். அவருக்கு உதவி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறினார்.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US