விண்வெளிக்கு புதிய உளவுச் செய்மதியை ஏவிய இஸ்ரேல்!
Israel
By Shankar
இஸ்ரேல் இன்றைய தினம் (29-03-2023) புதிய உளவுச் செய்மதி ஒன்றை விண்வெளிக்கு ஏவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் மத்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளம் ஒன்றிலிருந்து அதிகாலை 02.10 மணியளவில் குறித்த செய்மதி ஏவவ்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இராணுவ செய்மதிக்கு Ofek-13 என பெயரிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கத்திற்க்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் முதல் தடவையாக 1988 ஆம் ஆண்டு செய்மதியொன்றை சுயமாக விண்வெளிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US