காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ; வைத்தியர் உட்பட 6 போ் பலி
Israel
Death
World
Gaza
By Vironika
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரிலுள்ள நாசா் மருத்துவமனை மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவா் ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
காஸாவில் போரினால் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள சூழலில், எஞ்சியிருக்கும் மிக முக்கியச் சிகிச்சை மையங்களில் ஒன்றாக நாசா் மருத்துவமனை விளங்குகிறது.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கட்டடத்தின் 2-ஆவது தளம் பலத்த சேதமடைந்தது.
இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபா்களைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US