சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் பதிலடி!
World
Israel-Hamas War
Gaza
By Sulokshi
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த கூறிய சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதுடன், ரபாவில் போர் இலக்குகள் தொடரும் என இஸ்ரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு ஒழுக்க ரீதியில் அருவருப்பானது என்பதுடன், ஏற்றுக்கொள்ளத்தக்கதான விடயமும் அல்ல எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், காசா பகுதி முழுவதிலும் இருந்து ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தமது இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US