காசாவில் உள்ள அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் கொடூர தாக்குதல்! 4 குழந்தைகள் உயிரிழப்பு
Israel
Death
Bomb Blast
Gaza
By Shankar
6 months ago

Shankar
Report
Report this article
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் இன்றையதினம் (04-12-2024) வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் போது, அகதிகள் முகாமில் உள்ள தங்குமிடங்களுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.
இச்சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அங்குள்ள மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US