இயேசு கிறிஸ்துவின் சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர் ; வெடித்த சர்ச்சை!
Israel
Lebanon
Social Media
By Sulokshi
தெற்கு லெபனானில் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சோதிக்கும் விதத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
A photo of an Israeli soldier smashing the head of a Jesus Christ statue during operations in southern Lebanon. pic.twitter.com/VusGnBtw7L
— Ihab Hassan (@IhabHassane) April 19, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US